சோயா தோசை:
Page 1 of 1
சோயா தோசை:
சோயா பருப்பு 200 கிராம்
புழுங்கல் அரிசி 100 கிராம்
வெந்தயம் சிறிதளவு
வெங்காயம் நறுக்கியது கப்
பச்சை மிளகாய்,
உப்பு
சோயா பருப்பை 12 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புழுங்கல் அரிசி , வெந்தயம் சிறிதளவு சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்த சோயா மாவுடன் சேர்த்து 12 மணி நேரம் வைத்திருந்து புளிக்க விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து தோசையாக வார்க்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோயா தோசை
» சோயா தோசை சோயா தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» சோயா கட்லெட்
» ஸ்வீட் சோயா
» சோயா தோசை சோயா தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» சோயா கட்லெட்
» ஸ்வீட் சோயா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum