சோயா தோசை சோயா தோசை
Page 1 of 1
சோயா தோசை சோயா தோசை
அரிசி மாவு & முக்கால் கப், உளுந்த மாவு &
கால் கப், சோயா மாவு & கால் கப், ஃப்ரூட் சால்ட்
(கடைகளில் கிடைக்கும்) & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு &
தேவையான அளவு, எண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன்.
எல்லா மாவையும் ஒரு கப் நீர் விட்டு தோசைமாவு
பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற விடவும்.
தோசை வார்ப்பதற்கு முன் ஃப்ரூட் சால்ட்டைத் தூவி மாவை
லேசாக கலந்து கொள்ளவும். தோசையாக வார்த்து, எண்ணெய் தடவி வேகவிடவும். சூடாகப்
பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சோயா தோசை:
» சோயா தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» சோயா கிரேவி
» சோயா கட்லெட்
» சோயா தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» சோயா கிரேவி
» சோயா கட்லெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum