ஸ்பெஷல் லெமன் ரசம்
Page 1 of 1
ஸ்பெஷல் லெமன் ரசம்
பெரிய சைஸ் எலுமிச்சம் பழம் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 6 முதல் 8 (மெல்லியதாகக் கீறிக் கொள்ளவும்),
வேக வைத்த துவரம் பருப்பு - 1 கப்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய தக்காளி (கட்டாயமில்லை) - 2,
தாளிக்க நெய் மற்றும் கடுகு,
தண்ணீர் - 1 லிட்டர்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிது.
ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டுக் கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும், அதில் கீறிய பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் போட்டு, நன்றாகக் கொதிக்க விடவும். சு
மார் 5 நிமிடங்கள் கொதித்ததும், தயாராக உள்ள (வேக வைத்த) பருப்பைத் தண்ணீரில் நீர்க்கக் கரைத்து விடவும். பருப்பு சேர்த்ததும் பொங்கிக் கொண்டு வரும். அப்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைத்துத் தாளிக்கவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.களைப்படையாமலிருக்க ஸ்பெஷல் லெமன் ரசம் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum