லெமன் சோடா
Page 1 of 1
லெமன் சோடா
தேவையானவை:
சோடா - 2 கப்
ஆரஞ்சு சுளை - 10 (சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்)
பைனாப்பிள் - ஒரு கப் (துருவி சாறு எடுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - கால் கப்
தேன் - 3 ஸ்பூன்
செய்முறை:
* சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
• குடிக்கும் பொழுது சோடா சேர்த்துப் பரிமாறவும்.
ஆரஞ்சு குளிர்ச்சி ஊட்டக் கூடியது. பைனாப்பிள் சூட்டைக் கிளப்பும். இரண்டும் சமச்சீராகக் கலந்திருப்பதால் உடலை பாதிக்காத பானம் இது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum