பட்டாணி குருமா
Page 1 of 1
பட்டாணி குருமா
என்னென்ன தேவை?
பட்டாணி - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
வதக்கி அரைக்க:
தேங்காய் துருவல் - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
சின்ன வெங்காயம் - 3,
பூண்டு - 1 பல்,
இஞ்சி - 1 துண்டு,
சோம்பு - அரை டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 10,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
1 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, நைசாக அரைக்கவும். மீதி எண்ணெயுடன் நெய் கலந்து காய வைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, அரைத்து வைத்துள்ள கலவையில் ஒன்றரை கப் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும். 2 கொதி வந்ததும், இறக்கிப் பரிமாறவும். விருப்பப்பட்டால் கடைசியில் அரை கப் பால் சேர்த்துக் கலந்து, இறக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
» பட்டாணி புலாவ்
» பட்டாணி மசாலா
» பட்டாணி பூரி
» பட்டாணி பொரியல்
» பட்டாணி புலாவ்
» பட்டாணி மசாலா
» பட்டாணி பூரி
» பட்டாணி பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum