சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
Page 1 of 1

Aloo Mutter
உருளைக்கிழங்கு சத்தானது, மாவுச்சத்து நிறைந்தது. பச்சைப்பட்டாணியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டும் சேர்த்து செய்யப்பட்ட சமையல் உடல் நலத்திற்கு ஏற்றது. ஆலு மட்டர் குருமா என்று வடநாட்டிலும், தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு பட்டாணி குருமா என்றும் அழைக்கப்படுகிறது. எளிதில் செய்யக்கூடிய சைவ சமையல் இது.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பச்சைப் பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 1/4 கிலோ
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலு மட்டர் செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக் நறுக்கி வேகவைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயையும் நெய்யையும் கலந்து, காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிய விடவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக குழைய வதக்கவும்.
இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை போட்டு கிளறவும், பின்னர் பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கிரோவி பதம் வந்த உடன் மல்லித்தழை போட்டு இறக்கவும். சுவையான ஆலு மட்டர் மசாலா தயார். சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
» உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
» பட்டாணி மசாலா
» உருளைக்கிழங்கு குருமா
» பட்டாணி குருமா
» உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
» பட்டாணி மசாலா
» உருளைக்கிழங்கு குருமா
» பட்டாணி குருமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum