பட்டாணி பொரியல்
Page 1 of 1
பட்டாணி பொரியல்
என்னென்ன தேவை?
பட்டாணி: கால் கிலோ,
பெரிய வெங்காயம் : 2
வரமிளகாய்: 2
சீரகம் :அரை டீஸ்பூன்
கடுகு:கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு :2 டீஸ்பூன்
கறிவேப்பிலை : சிறிதளவு
மல்லித்தழை : சிறிதளவு
எண்ணெய் : கால் கப்
உப்பு : தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பட்டாணியை வேகவிட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வரமிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும் இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.
பட்டாணியையும், உப்பையும், அரைத்த மசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லித்தழை சேர்க்கவும்.
பட்டர் பீன்ஸிலும் இதே முறையில் பொரியல் செய்யலாம். நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளை பட்டாணி பொரியல்
» பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
» பட்டாணி சாதம்
» பட்டாணி பூரி
» பட்டாணி காலிஃப்ளவர் கறி
» பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
» பட்டாணி சாதம்
» பட்டாணி பூரி
» பட்டாணி காலிஃப்ளவர் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum