கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
தேங்காய் - அரை மூடி
முட்டைக்கோஸ் - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - 20
பெருங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசிகளைச் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். முட்டைக்கோஸை பொரியலுக்கு நறுக்குவது போல சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஊறவைத்த அரிசியோடு தேங்காய், புளி, மஞ்சள்தூள், மிளகாய் அனைத்தையும் சேர்த்து கரகர பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் உப்பு, பெருங்காயத்தூள், முட்டைக்கோஸ் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து அடைமாவு பதத்துக்கு கலக்கிக் கொள்ளுங்கள். இட்லிச்சட்டியை அடுப்பில் வைத்து, உள்ளே வாழை இலைகளைப் பரப்பி, மாவை ஊற்றி முக்கால் மணி நேரம் ஆவியில் வேக வையுங்கள். சுவையான கேப்பேஜ் அடா ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
» ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
» ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum