ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - அரை கப்
பச்சரிசி - அரை கப்
தேங்காய்ப்பூ - முக்கால் கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இரண்டு அரிசியையும் சேர்த்து, தண்ணீரில் அலசி வெயிலில் சிறிது நேரம் உலர்த்தி (இடியாப்ப மாவைப் போல) அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, தோசைக்கல்லில் தட்டி வேக வையுங்கள். சிவக்க வெந்ததும் எடுத்து, சுடச்சுட ருசியுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெருவிளங்காய் நீங்களும் செய்யலாம்
» வல்சியம் நீங்களும் செய்யலாம்!
» அரிசி வடை நீங்களும் செய்யலாம்!
» அரிசி வடை நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
» வல்சியம் நீங்களும் செய்யலாம்!
» அரிசி வடை நீங்களும் செய்யலாம்!
» அரிசி வடை நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum