நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
Page 1 of 1
நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
பச்சரிசி - 1 கிலோ,
உளுந்து - 200 கிராம்,
ஓமம் - 25 கிராம்,
எள் - 25 கிராம்,
பெருங்காயம் - சிறிதளவு,
டால்டா - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு,
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்.
அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து, நிழலில் உலர வைத்துக் கொள்ளுங்கள். உளுந்தை மேலோட்டமாக வறுத்து, அரிசியோடு கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். எள், ஓமம் இரண்டையும் லேசாக வறுத்து மாவோடு கலந்து கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பெருங்காயமும் உப்பும் கலந்து கொள்ளுங்கள்.
மாவில் டால்டாவை சேர்த்து, இந்தத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி இடியாப்ப மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் முறுக்குப்பிழி கட்டையில் வைத்து பிழிந்து மிதமான தீயில் தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுங்கள். ஓம முறுக்கு ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
» ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
» ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum