நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
Page 1 of 1
நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
கருப்பு (கானம்)
கொள்ளு - 100 கிராம்
தேங்காய் - 1 மூடி
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 3 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கானத்தை வறுத்து திருகை அல்லது மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்து தோலை அகற்றுங்கள். தேங்காயை துருவிக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், தேங்காய், உப்பு ஆகியவற்றை கானத்தில் சேர்த்து, லேசாக தண்ணீர் ஊற்றி அம்மி அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். சத்தான, சுவையான கான சம்மந்தி ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
» அரி உருண்டை நீங்களும் செய்யலாம்!
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» கேப்பேஜ் அடா நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum