இறால் மீன் குழம்பு
Page 1 of 1
இறால் மீன் குழம்பு
இறால் – 1/2 கிலோ
தேங்காய் பால் – 1/4 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
முந்திரி பருப்பு தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – தேவையானது
உப்பு – தேவையான அளவு
இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தக்காளி, மசாலா தூள்கள், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் விட்டு வேக விடவும். பின்பு அதனுடன் வேக வைத்த இறாலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான இறால் மீன் வறுவல்
» சுவையான இறால் மீன் வறுவல்
» இறால் குழம்பு
» இறால் புளிக் குழம்பு
» செட்டிநாடு இறால் குழம்பு!!!
» சுவையான இறால் மீன் வறுவல்
» இறால் குழம்பு
» இறால் புளிக் குழம்பு
» செட்டிநாடு இறால் குழம்பு!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum