இறால் புளிக் குழம்பு
Page 1 of 1
இறால் புளிக் குழம்பு
தேவையான பொருட்கள்
இறால்-அரைக்கிலோ
வெங்காயம்-இரண்டு
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- நான்கு பற்கள்
பச்சைமிளகாய்-இரண்டு
புளி- எலுமிச்சையளவு
எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி
கடுகு-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
உப்பு-தேவைகேற்ப
அரைக்க:
தேங்காய்- அரைக்கோப்பை காய்ந்த மிளகாய்-பத்து
தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி
செய்முறை
இறாலை சுத்தம் செய்யவும், வெங்காயம் இஞ்சி பூண்டை பொடியாகவும் பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். புளியை கரைத்து அதில் அரைத்த மசாலாவைப் போட்டு கலக்கி வைக்கவும் .
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகை போட்டு பொரிந்ததும் வெங்காயத்தைப் போடவும், பின்பு இஞ்சி பூன்டைப் போட்டு வதக்கி அதில் இறாலைப் போட்டு வதக்கவும், பின்பு அதில் புளிக் கலவையை ஊற்றி பச்சைமிலகாய் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை நீங்கி குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்,
இறால் புளிக் குழம்பு தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் குழம்பு
» செட்டிநாடு இறால் குழம்பு!!!
» இறால் மீன் குழம்பு
» சுவைமிகுந்த செட்டிநாடு இறால் குழம்பு செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum