உருளை காரகுழம்பு
Page 1 of 1
உருளை காரகுழம்பு
* உருளைகிழங்கு -2
* கொத்தமல்லிதழை-சிறிது
* புளி -சிறிது
* உப்பு -தேவையான அளவு
* மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
* வறுத்து அரைக்க:
* சின்னவெங்காயம் -10
* தனியா -2ஸ்பூன்
* சீரகம் -1/2ஸ்பூன்
* காய்ந்தமிளகாய் -2
* பூண்டு -5பல்
* எண்ணை -1ஸ்பூன்
* தக்காளி -1
* தேங்காய்துறுவல் -3ஸ்பூன்
* தாளிக்க:
* எண்ணை -2ஸ்பூன்
* கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்
* வெந்தயம் -1/4ஸ்பூன்
* கறிவேப்பிலை -சிறிது
* வெங்காயம் -1(நறுக்கவும்)
* பச்சைமிளகாய் -1(நறுக்கவும்)
* உருளைகிழங்கை வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
* வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும்.
* புளியை கரைத்துவைக்கவும்.
* குழம்புவைக்கும் பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்தரிக்காய் காரகுழம்பு
» வெண்டைக்காய் காரகுழம்பு
» தயிர் உருளை
» உருளை கிழங்கு ஆம்லெட்
» பட்டாணி உருளை மசாலா
» வெண்டைக்காய் காரகுழம்பு
» தயிர் உருளை
» உருளை கிழங்கு ஆம்லெட்
» பட்டாணி உருளை மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum