பட்டாணி உருளை மசாலா
Page 1 of 1
பட்டாணி உருளை மசாலா
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 200 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, கீறிய பச்சை மிளகாய் - 2 அல்லது 4, மஞ்சள், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளி இரண்டையும் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களை வறுத்து பிறகு தக்காளி, வெங்காயம் விழுதை சேர்க்கவும். மிதமான தீயில் வதக்கவும். மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும்போது இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், பச்சை மிளகாய், மஞ்சள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி பின்பு உரித்த பட்டாணி, துண்டுகளாக நறுக்கிய உருளையுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி வைத்து குறைந்த தீயில் வேகும்வரை வைக்கவும். பூரி, நாண், ரொட்டியுடன் பரிமாறவும்.
குறிப்பு:
காய்கறிகளை தனியாக வேக வைத்தும் சேர்க்கலாம். விருப்பப்பட்டால் பாலேடு சேர்த்து பரிமாறலாம். பட்டாணியுடன் காளான் அல்லது காளிஃப்ளவர் சேர்த்தும் பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பட்டாணி உருளை மசாலா
» பட்டாணி உருளை மசாலா
» உருளை பட்டாணி பொரியல்
» சமையல்:உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
» பட்டாணி உருளை மசாலா
» உருளை பட்டாணி பொரியல்
» சமையல்:உருளை மசாலா
» குடை மிளகாய் உருளை மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum