கீரை கூட்டு
Page 1 of 1
கீரை கூட்டு
தேவையானவை: சிறுகீரை – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வறுத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் – சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு – கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நச்சுக்கொட்டை கீரை கூட்டு
» கத்திரிக்காய்புளிக் கூட்டு
» சப்பாத்தி,சாதத்துக்கு சுவை சேர்க்கும் கீரை கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
» கத்திரிக்காய்புளிக் கூட்டு
» சப்பாத்தி,சாதத்துக்கு சுவை சேர்க்கும் கீரை கூட்டு
» மரவள்ளிக்கிழங்கு கூட்டு
» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum