சிக்கன் லாலிபாப்
Page 1 of 1
சிக்கன் லாலிபாப்
*சிக்கன் லெக் பீஸ் - 6
*ரெட்கலர் -1 சிட்டிகை
*உப்பு - தேவைக்கு
*எண்ணெய் - பொரிக்க
*புதினா,கொத்தமல்லி -சிறிது
*மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
*இஞ்சி,பூண்டு விழௌது - 3/4 டேபிள்ஸ்பூன்
*தயிர் - 1டேபிள்ஸ்பூன்
*மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
*சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
*முட்டை வெள்ளைக்கரு -1
*சிக்கனை சுத்தம் செய்து நடுவில் அங்கங்கே கீறிக்கொள்ளவும். பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், ரெட்கலர், இஞ்சி பூண்டு விழுது,தயிர், சிறிது உப்பு அனைத்தையும் கலந்து வைக்கவும்.
*குக்கரில் சிக்கனை தண்ணீர் ஊற்றாமல் 3 விசில் வரை வேகவிடவும்.சிக்கனில் தண்ணீர் விடும்,அதனால் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ப்ரெஷ்ர் அடங்கியதும் திறந்துப் பார்த்தால் கறி வெந்து தண்ணீர் விட்டிருக்கும்.
*சிக்கனை மட்டும் தனியா எடுத்து அதில் மைதாமாவு, சோளமாவு, முட்டை வெள்ளைகரு, தேவைப்பட்டால் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*பிசையும் போது தண்ணீர் தேவையெனில் சிக்கன் வெந்த தண்ணீர் ஊற்றி பிசையவும். பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» தம் சிக்கன்
» சிக்கன் விண்டலூ!
» சிக்கன் சாப்ஸ்
» சமையல்:சர்க்கரை வள்ளிக்கிழங்கு லாலிபாப்
» தம் சிக்கன்
» சிக்கன் விண்டலூ!
» சிக்கன் சாப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum