சிக்கன் சாப்ஸ்
Page 1 of 1
சிக்கன் சாப்ஸ்
சிக்கன் – 1 கிலோ
பச்சை மிளகாய் – 10
இஞ்சி – 2 அங்குலம்
பெரிய மிளகாய் – 1
முட்டை – 3
உப்பு தேவையான அளவு
1 கிலோ சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 அங்குலம் இஞ்சி, 10 பச்சை மிளகாய்கள் 1 பெரிய வெங்காயம், இவற்றை அரைத்துக் கொள்ளவும். கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும். ப்ரஷர் குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதன் மீது பிசிறி வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வைத்து மூடி, குக்கரின் மூடியையும் மூடவும். வெயிட் வைக்கவும் விசில் சப்தம் கேட்டதும் இறக்கவும். குக்கர் திறந்து வந்த பின், கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்துக் கொள்ளவும். 3 முட்டைகளை தேவையான உப்பு கலந்து நன்கு, நுரைக்க அடித்துக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 100 கிராம் ஊற்றி காய்ந்ததும், தீயை மிதமாக்கவும். கோழிக்கறித்துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தடவைக்கு 6 துண்டுகள் வீதம் போட்டு பொறிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிக்கன் சாப்ஸ்
» சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்
» சமையல்:சிக்கன் சாப்ஸ்
» பீட்ரூட் சாப்ஸ்
» பீட்ரூட் சாப்ஸ்
» சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்
» சமையல்:சிக்கன் சாப்ஸ்
» பீட்ரூட் சாப்ஸ்
» பீட்ரூட் சாப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum