நகத்துக்கு பாலீஸ் போடுறீங்களா? தரமானதா இருக்கணும் !
Page 1 of 1

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் நகத்திற்கு பாலீஸ் போடுவதை அவசியமானதாக கருதுகின்றனர். விலைமலிவான நெயில் பாலீஸ் வாங்கி உபயோகிப்பதனால் அதில் உள்ள மட்டமான ரசாயனங்கள் உணவுகள் மூலம் வயிற்றுக்குள் சென்று தீங்கு ஏற்படுத்துவிடும். எனவே தரமான நெயில் பாலீஸ், பாலீஸ் ரிமூவர் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
எப்படி போடனும்
நெயில் பாலீஸ் போடுவது என்பது நம்மூரில் திருவிழா கடைகளில் விற்கப்படுவதை வாங்கி வந்து நகத்திற்கு பெயிண்ட் அடிப்பதல்ல. இதிலும் ஒரு அழகியல் உண்டு.
மூன்று விதமான நிலைகளில் நெயில் பாலீஸ் போடவேண்டும். முதலில் பேஸ் கோடு எனப்படும் அடிப்படை சாயம், பின்னர் பாலீஸ் அடுத்தது டாப் கோட் எனப்படும் சாயம். இந்த முறையை பயன்படுத்தி நெயில் பாலீஸ் போட்டால்தான் ஒருவாரத்திற்காவது பாலீஸ் தங்கும். இல்லையெனில் போட்ட உடனே உரிந்து நகத்தின் அழகை கெடுத்துவிடும்.
பழசை நீக்குங்க
உங்கள் கைகளில் பழைய நெயில் பாலீஸ் இருந்தால் அதை தரமான ரீமூவர் கொண்டு நீக்குங்கள். ரீமூவர் தரம் குறைந்ததாக இருக்கும் பட்சத்தில் நகம் சொரசொரப்பாக மாறிவிடும்.
நன்றாக கைகளை உலரவைத்துவிட்டு பின்னர் முதற்கட்ட நகப்பூச்சினை பூசவும். இது டல்லாக இருக்கும் விரைவில் உலந்து விடும். பின்னர் பாலீஸ் போட்டு உலர்ந்த உடன் இறுதிப் பூச்சினை நகத்தில் உபயோகிக்கலாம். இது பளபளப்பாக இருக்கும் உலர்வதற்கு நேரமாகும்.
உங்களுக்கு ஏற்ற வண்ணம்
முன்பெல்லாம் சிகப்பு மற்றும் வெளிர் சிகப்பு நிறத்தில் மட்டுமே நகப்பூச்சுக்கள் வந்தன. ஆனால் தற்போதெல்லாம் ஆடைக்கேற்ற அனைத்து நிறங்களிலும் நகப்பூச்சுக்கள் அலங்கரிக்கத் துவங்கிவிட்டன.
அவரவர் நிறத்திற்கு ஒத்துப் போகும் நிறங்களையும், ஆடைக்கேற்ற நிறங்களையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
நெயில்பாலிஷ் வாங்கும்போது அதனை கைகளில் போட்டுப் பார்த்து வாங்குவது சிறந்தது. இதனால் நமக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்திருக்கிறோமா என்பது தெரிந்து விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா?
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம் !
» நெயில் ஆர்ட்! நகத்துக்கு நியூ லுக்
» நகத்துக்கு நியூ லுக் கொடுக்கும் நெயில் ஆர்ட்!!!
» அதிகமா மேக்கப் போடுறீங்களா? உங்க சருமத்துக்கு ஆபத்து !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum