தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகு குறிப்புகள்

Go down

அழகு குறிப்புகள்                         Empty அழகு குறிப்புகள்

Post  ishwarya Sat Feb 23, 2013 12:34 pm

* பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.

* பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சுட வைத்து நீங்கள் தூங்கச் செல்லும் முன் பருகவும். அதைப் போல் ஒரு மாதம் செய்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.

* தேங்காய்ப் பாலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும்.

* ரோஜப்பூ இதழை வெந்நீர் சேர்த்து அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

* வெந்தயம், துளசி இரண்டையும் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.

* வாழைப்பழ தோலை லேசாக சூடாக்கி கண்ணின் மேல் வைக்க கருவளையம் நீங்கும்.

* சந்தனம், தேன் இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* உலர்ந்த சருமமாக இருந்தால் கடலைமாவு, தேன், பாலேடு, பன்னீர் மூன்றையும் சேர்த்து 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.

* கடலைமாவு, பயத்தம் பருப்பு, வெயிலில் காய வைத்த ஆரஞ்சுப் பழத்தோல் மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளக்கும்.

* இழைக்கும் மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் பொலிவான நிறம் பெறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum