அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
Page 1 of 1
அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
* வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் கறுக்காது.
* தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.
* வசதி உள்ள பெண்கள் பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» முக அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்.......
» முக அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்.......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum