நட்சத்திர வடிவ காரட் இட்லி
Page 1 of 1
நட்சத்திர வடிவ காரட் இட்லி
புழுங்கல் அரிசி & 3 கிலோ (வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாம்)
பச்சரிசி & 3 கிலோ அல்லது தங்களுக்கு வேண்டிய அளவு
புழுங்கல் அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து இடித்து நைஸ் கண் ஜல்லடையில் சலித்து வைக்கவும். நியூஸ் பேப்பரின் மேல் மெல்லிய மல் வேஷ்டி அல்லது சேலையை விரித்து 3 நாள் நிழலில் காய வைத்து பிறகு சலித்து ஒருநாள் பேசினில் கொட்டி, வெயிலில் வைத்து பின் டப்பாவில் போட்டு வைக்கவும்.
பச்சரியாக இருந்தால் ஊற வைத்து இடித்து நைஸ் கண் ஜல்லடையில் சலித்து மண் சட்டியில் நன்றாக வறுத்துக் கொட்டவும். கட்டியை சலித்து இடித்து, 2 நாள் அலுமினியம் (பேசினுடன்) தட்டில் நிழலில் வைத்த பிறகு டப்பாவில் வைக்க வேண்டும்.
அல்லது (மாவை வறுக்காவிட்டால்)
பச்சரிசி மாவை பெரிய இட்லிச் சட்டி ஆவியில் வைத்து அவித்துக் கொட்டி ஆறிய பின் 2 நாள் அலுமனியம் பேசினில் வைத்து உலர்த்திய பிறகு சலித்துக் கொட்டி வைக்க வேண்டும்.
காரட்டை நட்சத்திர வடிவில் நறுக்கிக் கொண்டு இட்லித் தட்டின் குழியில் துணி போட்டதும் அதை ஒவ்வொன்றாக வைத்து இட்லி ஊற்றினால் இட்லி அவிக்கும்போது நடுவில் நட்சத்திர வடிவம் உள்ள காரட் இட்லிக்கு கேக் மாதிரியாக தோற்றத்தைக் கொடுக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
» விநாயக வடிவ விளக்கம்
» காரட் பொங்கல்
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
» விநாயக வடிவ விளக்கம்
» காரட் பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum