விநாயக வடிவ விளக்கம்
Page 1 of 1
விநாயக வடிவ விளக்கம்
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம்.
யானை அக்ரிணைப் பொருள். மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறை கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
யானை அக்ரிணைப் பொருள். மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறை கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» சக்தி விநாயக மந்திரம்
» மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
» நட்சத்திர வடிவ காரட் இட்லி
» ஞானமூர்த்தீஸ்வரர் வடிவ தத்துவம்
» சக்தி விநாயக மந்திரம்
» மகாலட்சுமியின் வடிவ தத்துவம்
» நட்சத்திர வடிவ காரட் இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum