பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
Page 1 of 1

ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார்.
மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்டமங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
போக்குவரத்து வசதி:
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை அல்லது திருப்பத்தூர் செல்ல வேண்டும். அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல பஸ்வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
» காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
» கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்-திருநல்லூர்
» மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
» மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum