காலிபிளவர் சப்ஜி
Page 1 of 1
காலிபிளவர் சப்ஜி
*காலிபிளவர் -1
*சின்ன வெங்காயம் -ஒரு கப்
*தக்காளி -2,
*தேங்காய்ப்பால்
*மஞ்சள் தூள் -தேவையான அளவு ,
*மிளகாய்த்தூள் -தேவையான அளவு ,
*கொத்தமல்லித்தூள் -தேவையான அளவு ,
*தக்காளி சாஸ்- 1 டீஸ்பூன்,
*எண்ணெய் -தேவையான அளவு
*பெரிய காலிபிளவர் பூ ஒன்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயம் ஒரு கப், தக்காளி 2, அரை மூடி துருவிய தேங்காயில் இருந்து எடுத்த தேங்காய்ப்பால், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன், தேவையான அளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூளை சேர்க்கவும்.
*காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் தக்காளி சாஸ், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காலிபிளவர் கட்லட்
» காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை
» காராமணி சப்ஜி
» காராமணி சப்ஜி
» வெண்டை பீன்ஸ் சப்ஜி
» காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை
» காராமணி சப்ஜி
» காராமணி சப்ஜி
» வெண்டை பீன்ஸ் சப்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum