தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காலிபிளவர் கட்லட்

Go down

காலிபிளவர் கட்லட் Empty காலிபிளவர் கட்லட்

Post  ishwarya Wed Feb 20, 2013 12:47 pm

காலிபிளவர் பூ-1
முட்டைக்கோஸ்-அரை கப்
எண்ணெய்
உப்பு-தே.அளவு
கரம்மசாலாத் தூள்-தே.அளவு,
மிளகாய்த்தூள்-தே.அளவு
கான்பிளவர் மாவு-தே.அளவு,
ரொட்டித்தூள்-தே.அளவு
காலிபிளவர் பூ கட் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருண்டை பிடித்துக் கொள்ளவும். கான்பிளவர் மாவு, ரொட்டித்தூள் ஆகியவற்றில் உருட்டி தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த கட்லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum