ஜுகினி - உருளைக்கிழங்கு சப்ஜி
Page 1 of 1
ஜுகினி - உருளைக்கிழங்கு சப்ஜி
என்னென்ன தேவை?
சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய் - தலா 1 கப் (சதுரமாக நறுக்கியது),
ஜுகினி - 2 கப் (பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும். சதுரமாக நறுக்கியது),
உருளைக்கிழங்கு (வேகவைத்து சதுரங்களாக நறுக்கவும்) இஞ்சி,
பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 2 கப்,
கடலை மாவு - கால் கப்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கப்,
புதினா - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி, பூண்டு விழுதுகளைப் போட்டு வதக்கவும். வாசனை வந்து வதங்கிய பின் நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் போட்டு வதக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர், கடலைமாவு, தனியா தூள், சிறிதளவு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து, மேலே ஊற்றிக் கிளறவும். நன்றாக கலந்து கொதி வந்தபின் கீழே இறக்கி வைத்துப் புதினா தூவிப் பரிமாறவும். புலாவ், பூரி, நான், சப்பாத்தி, பரோட்டா, தோசை ஆகியவற்றுடன் சுடச்சுட பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜுகினி - உருளைக்கிழங்கு சப்ஜி
» காராமணி சப்ஜி
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» காராமணி சப்ஜி
» கீரை சப்ஜி
» காராமணி சப்ஜி
» காலிப்ளவர் உருளைக்கிழங்கு சப்ஜி
» காராமணி சப்ஜி
» கீரை சப்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum