சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்
Page 1 of 1
சித்திர ரத வல்லபப் பெருமாள் கோயில்
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை. இங்குள்ள சித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது,. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர்.
இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக் கோயில் உள்ளது. வைஷ்ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.
போக்குவரத்து வசதி:
முதலில் மதுரை சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம். சென்னையில் இருந்து மதுரை செல்ல பேருந்து மற்றும் இரயில் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்
» தேவநாதப் பெருமாள் கோயில்
» உலகளந்த பெருமாள் கோயில்
» ஆதிகேசவப் பெருமாள் கோயில் - திருவட்டாறு
» ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்
» தேவநாதப் பெருமாள் கோயில்
» உலகளந்த பெருமாள் கோயில்
» ஆதிகேசவப் பெருமாள் கோயில் - திருவட்டாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum