கேழ்வரகு பக்கோடா
Page 1 of 1
கேழ்வரகு பக்கோடா
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் - 2,
முருங்கைக் கீரை - 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும்.கேழ்வரகில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து எல்லாம் இருக்கின்றன. மலச்சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேழ்வரகு களி
» கேழ்வரகு அடை கேழ்வரகு அடை
» கேழ்வரகு களி கேழ்வரகு களி
» கேழ்வரகு கார அடை
» சத்தான... கேழ்வரகு கார அடை
» கேழ்வரகு அடை கேழ்வரகு அடை
» கேழ்வரகு களி கேழ்வரகு களி
» கேழ்வரகு கார அடை
» சத்தான... கேழ்வரகு கார அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum