உருளைக்கிழங்கு சாட் மசாலா
Page 1 of 1
உருளைக்கிழங்கு சாட் மசாலா
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
சாட் மசாலா = 2 டேபிள் ஸ்பூன்
புதினா = 1 கட்டு
இஞ்சி = ஓரங்குலம்
பூண்டு = 10 பல்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்து துண்டு போட்டுக் கொள்ளவும். இதனோடு உப்பு தேவையான அளவு சேர்த்து சாட் மசாலா சேர்க்கவும். பூண்டையும், இஞ்சியையும் தோல் நீக்கி விழுதாக அரைத்டு சேக்கவும். எண்ணெய் தேவையான அளவு விட்டு சிறு தீயில் சிவந்து ரோஸ்ட் ஆகும் வரை கிளறி புதினா சேர்த்துக் கலந்து இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு சாட் மசாலா தயார். இதை எல்லா வகையான ரைஸோடும், சப்பாத்தியோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
» உருளைக்கிழங்கு மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum