பானிபூரி சாட்: சூப்பர் ஈவினிங் ரெசிபி
Page 1 of 1
பானிபூரி சாட்: சூப்பர் ஈவினிங் ரெசிபி
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது கடைகளில் விற்கும் பானிபூரியை வாங்கி வந்து, வீட்டிலேயே சாட் ஐட்டத்தை செய்து கொடுத்து, அவர்களை சந்தோஷடமாக சாப்பிட வைக்கலாம். இப்போது அந்த சாட் ஐட்டத்தில் ஒன்றான பானிபூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பானிபூரி - 8-10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்தது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
புளித் தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் உருளைக்கிழங்கை போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களான சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைக்க வேண்டும்.
பின்பு புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, கொத்தமல்லியால் அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
» சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்
» முட்டை ஆலு சாட்
» காக்ரா சாட்
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
» சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்
» முட்டை ஆலு சாட்
» காக்ரா சாட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum