ரஷ் ஆரஞ்சு புட்டிங்
Page 1 of 1
ரஷ் ஆரஞ்சு புட்டிங்
ரஷ் ஆரஞ்சு & 15
எலுமிச்சைச் சாறு & 2 ஸ்பூன்
இஞ்சி சாறு & ஸ்பூன்
சர்க்கரை & 2 ஸ்பூன்
கிரீம் & 1 கோப்பை
ரஷ் ஆரஞ்சை தோலுரித்து கொட்டையை எடுத்து விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு எடுக்கவும், இஞ்சி மற்றம் எலுமிச்சைச் சாறு கலந்து நன்றாகக் கலக்கி, கூழ் தயார் செய்யவும்.
கிரீம் மற்றும் சர்க்கரை கலந்து, கெட்டியாகும் வரை நன்றாகக் கலக்கவும்.இக்கலவையை அரைத்த இஞ்சி, ரஷ் ஆரஞ்சுடன் சேர்த்துக் குளிர்விக்கவும், பிறகு பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum