பனானா புட்டிங்
Page 1 of 1
பனானா புட்டிங்
என்னென்ன தேவை?
புட்டிங் செய்ய...
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின் (400 கிராம்),
சர்க்கரை - 60 கிராம்,
மைதா - கால் கிலோ,
பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன்,
சோடா - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 100 கிராம்,
சூடான பால் - 2 கப்,
மசித்த வாழைப்பழம் - 1 கப்,
வெனிலா அல்லது வாழைப்பழ எசென்ஸ் - 2 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
கஸ்டர்டு பவுடர் - கால் கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை - கால் கப்,
சாக்லெட் சாஸ் - சிறிது.
எப்படிச் செய்வது?
வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நுரைக்க அடிக்கவும். வாழைப்பழத்தை சர்க்கரை, வெண்ணெய் கலவையுடன் சேர்த்து அடிக்கவும். பிறகு எசென்ஸையும் சேர்த்து அடிக்கவும். மைதா, பேகிங் பவுடர், சோடா சேர்த்து சலித்துப் பிறகு கன்டென்ஸ்டு மில்க் கலவையில் சிறிது, சிறிதாகக் கலக்கவும். சிறிதளவு சூடான பால் ஊற்றிக் கலந்த பின், கலவையை ஒரு அலுமினிய பாத்திரத்தில் கொட்டி, ஆவியில் வைக்கவும். சுமார் அரை மணி நேரம் வைத்த பின், ஒரு தட்டின் மேல் கவிழ்த்து, தயாராக வைத்திருக்கும் கஸ்டர்ட், சாக்லெட் சாஸ், சர்க்கரை, பால் கொண்டு அலங்கரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கட்டா - மீட்டா பனானா ரொட்டி
» ரவா புட்டிங்
» சமையல்:ரவா புட்டிங்
» அன்னாசிப்பழ புட்டிங்
» மால்ட் புட்டிங்
» ரவா புட்டிங்
» சமையல்:ரவா புட்டிங்
» அன்னாசிப்பழ புட்டிங்
» மால்ட் புட்டிங்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum