கோடை கால ஆரஞ்சு புட்டிங்
Page 1 of 1
கோடை கால ஆரஞ்சு புட்டிங்
கேக் & 1
கிரீம் & 2 கோப்பை
ஆரஞ்சு ஜூஸ் & கோப்பை
எலுமிச்சைச் சாறு & 1 பழம்
சர்க்கரை & ஸ்பூன்
ஆரஞ்சு பழம் & 4
முந்திரி, பாதாம், டூட்டி ஃப்ரூட்டி & தேவையான அளவு
பாதி சர்க்கரையில் எலுமிச்சைச் சாறையும், ஆரஞ்சு சாறையும் கலக்கவும். கேக்கைப் பரிமாறும் ட்ரேயில் எடுத்துக்கொண்டு அதை கத்தியால் லேசாக வெட்டவும்.
எலுமிச்சை, ஆரஞ்சு சாறை வெதுவெதுப்பாக சூடாக்கி கேக்கின் மேல் ஊற்றவும். கேக் மிருதுவானதும் ஆற வைக்கவும். மீதி சர்க்கரையை கிரீமில் சேர்த்து பஃப் செய்யவும்.
பிறகு டூட்டி ஃப்ரூட்டி கொண்டு அலங்கரித்து ஃப்ரீஸரில் வைத்து ஆரஞ்சு புட்டிங்கை பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum