முந்திரி புட்டிங்
Page 1 of 1
முந்திரி புட்டிங்
* முந்திரி பருப்பு-10
* முட்டை-1
* தேங்காய் பால்-2கப்
* சர்க்கரை(சீனி)-1கப்
* ஏலக்காய் பொடி-1சிட்டிகை
* முந்திரி பருப்பை பொடித்து கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்கவும்.
* சீனியை பொடிக்கவும்.
* முட்டையை நன்றாக அடிக்கவும்.
* முட்டையுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அடித்து குக்கரில் வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக
வைக்கவும்.
குறிப்பு:
சூடாகவும் சாப்பிடலாம்.குளிர வைத்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும். இனிப்பு அதிகமாக விரும்புபவர்கள் சீனி 1 1/2
கப் சேர்க்கலாம். தேங்காய் பாலுக்கு பதிலாக பாலும் சேர்க்கலாம்.இரண்டும் கலந்தும் செய்யலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum