தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பீட்ரூட் கூல் கீர்

Go down

பீட்ரூட் கூல் கீர் Empty பீட்ரூட் கூல் கீர்

Post  ishwarya Fri Feb 22, 2013 12:06 pm

பிட்ரூட் துருவர் & 1 கோப்பை
ப்ளைன் காம்ப்ளான் பவுடர் & 1 (அ)2 கோப்பை
பால் &  கோப்பை
ஏலக்காய் & 1
சீனி & 2 ஸ்பூன்
ரோஸ் எஸன்ஸ் & 2 சொட்டு
முதலில் பீட்ரூட், காம்ப்ளான் பவுடர், பால் இவற்றுடன் ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ போட்டு நன்கு சுற்றவும். பின் அவற்றை எடுத்து வைக்கவும்.

அகன்ற பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு கொதித்ததும் சீனியைக் கொட்டி கொதிக்க விடவும். அப்பொழுது இரண்டு சொட்டு பால் விடவும்.

அதன் பிறகு சினியில் வரும் அழுக்கை நீக்கிவிட்டு, வடிகட்டி, காம்ப்ளான் கலவையுடன் கலந்து, ஏலக்காயை தட்டிப் போடவும்.

ரோஸ் எஸென்ஸ் இரண்டு சொட்டு விட்டு நன்கு கலக்கி கிளாஸில் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை வைக்கவும். பின்னர் ஜில்லென்று பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum