கூல் கோஸ் சூப்
Page 1 of 1
கூல் கோஸ் சூப்
என்னென்ன தேவை?
கோஸ் - சிறியதாக 1,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உருளைக் கிழங்கு - 1,
பால் - 2 கப்,
பச்சை பட்டாணி - கால் கப்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கோஸை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கோஸையும், பட்டாணியையும் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். கோஸ் பாதி வெந்தால் போதும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய பூண்டை வதக்கவும். மசித்த உருளைக் கிழங்கை சிறிது பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்து, அதில் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும், கோஸ், பட்டாணி சேர்த்துக் கொதிக்கவிட்டு, தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி, மீதி பாலையும் சேர்த்துக் குளிர வைத்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடையில் சருமத்தை காக்க ஜில் ஜில் கூல் கூல் ஆயுர்வேத மசாஜ்
» கூல் கூல் கோடை
» சப்போட்டா கூல்
» பீட்ரூட் கூல் கீர்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கூல் கூல் கோடை
» சப்போட்டா கூல்
» பீட்ரூட் கூல் கீர்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum