மரவள்ளிக்கிழங்கு கீர்
Page 1 of 1
மரவள்ளிக்கிழங்கு கீர்
தேவையானவை:-
மரவள்ளிக்கிழங்குத் துருவல்- அரை கப்.
பால்- அரை லிட்டர்.
சர்க்கரை- ஒரு கப்.
நெய்- 2 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்.
முந்திரி, திராட்சை- சிறிதளவு.
பாதாம் பவுடர்- ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:-
மரவள்ளிக் கிழங்கை பாதி வேக வைத்து, துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். மீதி நெய்யில் மரவள்ளிக் கிழங்குத் துருவலை வதக்கவும்.
பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது வதக்கிய மரவள்ளிக் கிழங்குத் துருவலை சேர்த்து வேகவிடவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து, பால் சுண்டி வரும்போது, ஏலக்காய்தூள், பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால்.... வித்தியாசமான கீர் ரெடி! சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum