சப்போட்டா கூல்
Page 1 of 1
சப்போட்டா கூல்
சப்போட்டா & 5&6 பழங்கள்
அத்திப்பழம் & 1 ஸ்பூன்
கோகோ பவுடர் & 1 ஸ்பூன்
சோள மாவு & 2 ஸ்பூன்
பால் & லிட்டர்
கிரீம் & 1 கோப்பை
சர்க்கரை & 2 ஸ்பூன்
சப்போட்டாவை தோலுரித்து விதை நீக்கி நன்றாக கூழைக் கொட்டி கெட்டியாக்கவும். பிறகு கோகோ, சோள மாவு, சிறிது நீர் சேர்த்துக் கூழாக்கி கொண்டு, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து கூழில் ஊற்றி கெட்டியாக்கவும். சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
ஆறிய பிறகு அதில் சப்போட்டா, அத்திப்பழகம் மற்றம் கிரீம் சேர்க்கவும். பின்னர் ஃப்ரீஸரில் குளிர்வித்து பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடையில் சருமத்தை காக்க ஜில் ஜில் கூல் கூல் ஆயுர்வேத மசாஜ்
» கூல் கூல் கோடை
» கூல் கோஸ் சூப்
» பீட்ரூட் கூல் கீர்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
» கூல் கூல் கோடை
» கூல் கோஸ் சூப்
» பீட்ரூட் கூல் கீர்
» கொளுத்தும் கோடைக்கு‘கூல்’டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum