ஆரஞ்சு தோல் டீ
Page 1 of 1
ஆரஞ்சு தோல் டீ
தேவையான பொருட்கள்....
ஒரு ஆரஞ்சுப் பழத்தின் தோல் - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தண்ணீர் - 2 முதல் 5 கப்
பால் - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை - சிறிது
பனங்கற்கண்டு - சுவைக்கு
செய்முறை....
• தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சுத் தோலை போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும். (அதிகம் கொதிக்க விடக்கூடாது)
• ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
• இந்த டீ புத்துணர்ச்சியை தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum