டேட்ஸ் ட்ரீட்
Page 1 of 1
டேட்ஸ் ட்ரீட்
என்னென்ன தேவை?
விதை நீக்கிய பேரீச்சம் பழம்,
பாதாம், முந்திரி,
உப்பில்லாத பிஸ்தா - தேவைக்கேற்ப,
பால் பவுடர் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிது,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
தேங்காய் பவுடர் (டெசிகேட்டட் கோகனட்
எனக் கடைகளில் கிடைக்கும்) - 4 டேபிள்ஸ்பூன்,
பால் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முந்திரி, பாதாம், பிஸ்தாவை துருவிக் கொள்ளவும். அதில் பால் பவுடர், ஏலக்காய் தூள், எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு பேரீச்சம் பழத்தின் உள்ளேயும், இந்தக் கலவையை சிறிது ஸ்டஃப் செய்து, பாலில் முக்கி, தேங்காய் பொடியில் பிரட்டிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரஞ்சு ட்ரீட்
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum