கோடை காலத்திற்கேற்ற சத்தான மாங்காய் தயிர் பச்சடி
Page 1 of 1

புளிப்பு அதிகம் இல்லாத மாங்காய் & 1
பச்சை மிளகாய் & 2
இஞ்சி & அங்குலத் துண்டு
பொடியாக அரிந்த கொத்தமல்லி & கோப்பை
கடுகு & தேக்கரண்டி
தயிர் & 2 கோப்பை
பெருங்காயம் & சிறிதளவு
உப்பு & தேவையான அளவு
எண்ணெய் & 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை & 1 கொத்து
மாங்காயைத் தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
துருவிய மாங்காயை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.
இத்துடன் வேக வைத்த மாங்காய் ஆறியதும், சேர்த்து நன்க கலந்து கொத்தமல்லி தூவி, அலங்கரித்துப் பரிமாறலாம். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்
இந்த மாங்காய்த் தயிர் பச்சடி.மாங்காயில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது. இதை தயிருடன் சாப்பிடும்போது உஷ்ணத்தை உண்டு பண்ணாது என்பதால், கோடையில் சாப்பிட உகந்த பச்சடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்
» மாங்காய் பச்சடி
» வெஜிடபிள் தயிர் பச்சடி
» மாங்காய் பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்
» மாங்காய் பச்சடி
» வெஜிடபிள் தயிர் பச்சடி
» மாங்காய் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum