பாகற்காய் புளி கறி
Page 1 of 1
பாகற்காய் புளி கறி
தேவையான பொருள்கள்:
பாகற்காய் = 200 கிராம்
வெங்காயம் = 100 கிராம்
தக்காளி = 100 கிராம்
பச்சை மிளகாய் = 2
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
புளி = கொட்டை பாக்கு அளவு
சீரகம் = அரை ஸ்பூன்
புதினா = அரை கட்டு
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை காலங்குலமாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து கொள்ளவும்.
வாணலியில் சீரகம் தாளித்துக் கொண்டு வெங்காயம் சேர்த்து பொன் முறுகலாக வதக்கவும்.
இதனோடு தக்காளி, பச்சை மிளகாய் வதக்கிக் கொண்டு பின் பாகற்காய் சேர்க்கவும். இதையும் நன்றாக வதக்கிக் கொண்டு கரைத்த புளியை சேர்த்து கொதிக்க விடவும்.
இதை மூடி வைக்க வேண்டாம். இதை அடி பிடிக்காமல் கிளறவும். பாகற்காய் வெந்து புளி மற்றும் மிளகாய் வாசனை அடங்கியதும் புதினா, கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
சுவையான பாகற்காய் புளி கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பாகற்காய் புளி கறி
» பாகற்காய் புளி கறி
» புளி உப்புமா
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் புளி கறி
» பாகற்காய் புளி கறி
» புளி உப்புமா
» சுண்டைக்காய் புளி கறி
» சுண்டைக்காய் புளி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum