பலாப்பழ நெக்டார்
Page 1 of 1
பலாப்பழ நெக்டார்
பலாச்சுளை - கால் கிலோ,
தேன் - 100 மி.லி.,
தண்ணீர் -200 மி.லி.,
பீட்சா பேஸ் -தேவைக்கேற்ப (விரும்பினால்)
பலாச்சுளைகளை இட்லித்தட்டில் வேக வைத்து எடுத்து, ஆறியதும் அரைக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும். தேன் சேர்த்துக் கலந்து வைக்கவும். ஜூஸாக குடிக்க விரும்புவோர், இதில் சிறிதளவு எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
அல்லது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் பீட்ஸா பேஸின் மீது, இந்தக் கலவையைத் தடவி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum