பலாப்பழ ஜூஸ்
Page 1 of 1
பலாப்பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்...
பலாப்பழம் - 15 சுளை
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 டம்ளர்
செய்முறை.....
* பலாச்சுளைகளை இட்லி குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஆறவைத்து பலாப்பழத்துடன் தேன், தண்ணீர் கலந்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
* சிலர் இதில் பால் கலக்கலாமா என்று கேட்பதுண்டு. இதில் பால் கலக்கத் தேவையில்லை. அப்படிக் கலந்தால் சாப்பிடுவது அப்படி நெஞ்சிலேயே நிற்பது மட்டும் அல்லாமல் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். எனவே இதற்கு தேன் கலப்பதுதான் பெஸ்ட்.
* காலை நேரங்களில் பருகுவதுதான் பெஸ்ட்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum