பலாப்பழ அடை
Page 1 of 1
பலாப்பழ அடை
பச்சரரி 400 கிராம்
வெல்லம் 200 கிராம்
பலாபழச்சுளை 15
சுக்கு ஒரு துண்டு
சீரகம் தேக்கரண்டி
ஏலக்காய் 8
தேங்காய் ஒரு மூடி
நெய் 50 கிராம்
பச்சரிசியை ஊறவைத்து, இடித்து சலித்துக் கொள்ள வேண்டும். சுக்கு, சீரகம், ஏலக்காய் மூன்றையும் பொடி செய்து வைக்கவும். தேங்காயைத்துருவி வைக்கவும். பாபழச் சுளைகளை கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, கரைத்து அடுப்பில் வைக்கவும். பதகு காய்ந்து கெட்டியாக வரும் போது, பலாப்பழத் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
அவை பாதி வெந்ததும், பச்சரிசி மாவு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, சீரகப் பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக்கிளற வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, தேங்காய்த் துருவலைப்போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும். பதகு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு வாழை இலையில் வைத்து தட்டி, இட்லிக்கு வேகவிடுவது போல், இட்லிக்கு வேகவிடுவது போல், இட்லி பானையில் வேகவிடவேண்டும்.
நன்றாக வெந்ததும், அந்த அடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் (தாம்பாளம்) போட்டு, ஆறவிட வேண்டும். இதுவே பலாப்பழ அடை...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum