பலாப்பழ அல்வா
Page 1 of 1
பலாப்பழ அல்வா
முந்திரிப் பருப்பு -50 கிராம், ஏலக்காய் பவுடர் -கால் டீஸ்பூன், லெமன் மஞ்சள் கலர் பவுடர் -2 சிட்டிகை, நெய் -100 கிராம், பால் -அரை டம்ளர், பலாச் சுளைகள் &4.
கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பையும், மைதாவையும் வறுத்துக் கொள்ளவும். தண்ணீரும், பாலும் சேர்த்து மூன்றரை முதல் 4 கப் அளவுக்குக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது மஞ்சள் கலர், ஏலக்காய் பவுடர், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து கொதிக்கும் போது, வறுத்த மைதாவை அதில் கொட்டி, சிறிது, சிறிதாக நெய்விட்டு, சின்னதாக நறுக்கிய பலாச் சுளைகளும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum