கோதுமைப் புட்டு
Page 1 of 1
கோதுமைப் புட்டு
பஞ்சாப் கோதுமை & கிலோ
சர்க்கரை & 100 கிராம்
தேங்காய் & ஒரு மூடி
நெய் & 2 தேக்கரண்டி
பாசிப்பருப்பு & 25 கிராம் (அரைப் பதமாக வேக வைத்து நீரை வடித்து விடவும்)
கோதுமையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து, வாணலியை அடுப்பில் வைத்து, வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், இதைச சிறிது வறுக்கவும்.
அது பொரிந்து நல்ல வாசனை வரும்போது இறக்கி ஆற வைத்து மாவு மிஷினில் கொடுத்து திரித்துக் கொள்ளவும். அதனைப் பின் ஆற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் திரித்த மாவில் சிறிது நீர் தெளித்து பிசறி பெருங்கண் ஜல்லடையில் சலித்து (கட்டி இல்லாமல்) இட்லிப் பாத்திரத்தின் தட்டில் வைத்து ஆவியில் அவித்துக் கொண்டு, ஆசியதும் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய், பாசிப் பருப்பு சேர்த்த கிளறி பரிமாறவும்.
இவ்வாறு கேப்பைப் புட்டும், பெரு அரிசிப் புட்டும் செய்யலாம்.
ஜெல்லி வரும் கப்புகளை(கிண்ணங்களை) தூக்கி எறிந்து விடாமல் கழுவி வைத்துகொள்ளவும். புட்டு செய்யும்போது முதலில் 1 ஸ்பூன் துருவிய தேங்காயை கப்பில் போட்டு பின்பு புட்டு செய்ததை அதில் நிறைத்து அழுத்தி, பின்பு கப்பை தலைகீழாகக் கவிழ்த்தால் புட்டு கேக் மாதிரி பார்வை கொடுக்கும். தேநீர் விருந்து கொடுக்கும்போது இது ஒரு வித்தியாசமான பலகாரமாக அமையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum