கோதுமைப் புல்
Page 1 of 1
கோதுமைப் புல்
கோதுமைப் புல் சாறு தயாரிப்பு:
ஒரு நபருக்கு 50கிராம் அளவில் புல்லை எடுத்து கழுவி அரைத்து 150மி.லி நீர் கலந்து வடிகட்டி தேன் சேர்த்து அருந்தலாம். சாறுகளைத் தயாரித்த உடன் குடித்திட வேண்டும். இதேபோல் நெல்புல் சாறு,கம்பு புல் சாறு,பாசிப்பயிறு புல் சாறு, வேர்க்கடலைப் புல்சாறு, உளுந்துபுல் சாறுகள் தயாரித்துச் சாப்பிடலாம்.
கோதுமைப் புல்லில் உள்ள சத்துகள்:
நீர்=65%
புரதம்=20%
கொழுப்பு =3%
மாவுச்சத்து=12%
நார்ச்சத்து=1%
கால்சியம்=40மி.கி
இரும்பு =6 மி.கி
விட்டமின் B1=1.4 யூனிட்
விட்டமின் B2=0.54 யூனிட்
நியாசின்=2.90 யூனிட்
மருத்துவ குணங்கள்:
எல்லா நாட்பட்ட பிணிகளும் கோதுமைப்புல் சாறால் நல்ல குணம் கிடைக்கும்.
உடல் பருமன்,நீரழிவு குறைகிறது. பொதுவாக பச்சை நிறச்சாறுகளில் குளோரோபில் அதிகம் உள்ளதால், இதயம், குடல், சிறுநீரகங்கல், நுரையீரல் பகுதிகள் பயன் பெறுகின்றன.
புற்று நோயை எதிர்க்கும் சக்திகள் மிகுந்த சத்துக்கள் உள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum