தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முந்திரி& தேங்காய் மினி லட்டு

Go down

முந்திரி& தேங்காய் மினி லட்டு Empty முந்திரி& தேங்காய் மினி லட்டு

Post  ishwarya Thu Feb 21, 2013 5:21 pm

முந்திரிப் பருப்பு & 1 கப், சர்க்கரை & 2 கப், தேங்காய் துருவல் & கால் கப், வெனிலா அல்லது பாதாம் எசென்ஸ் & சில துளிகள்.
முந்திரியையும், தேங்காயையும் விழுதாக அரைக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறி, இறக்கி, லேசாக ஆறியதும், சின்னச் சின்ன லட்டுகளாகப் பிடிக்கவும். இதே போல் பாதாமிலும் செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum